தாய்ப்பால் கொடுத்தாலே எடை குறைந்து விடுமா?
நம் எல்லோருக்கும் தெரியும் தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு மட்டுமல்ல தாய்க்கும் மிகச்சிறந்த நன்மைகளை அளிக்கக் கூடியது. பொதுவாக பிரசவத்திற்குப் பிறகு ஒரு பெண்ணின் உடல் நிலையில் பல வகையான மாற்றங்கள் நிகழ்கின்றன. பிரசவத்திற்கு பிறகு...