அதர்வா நடிப்பில் உருவாகி வரும் தள்ளிப்போகாதே படத்திற்கு யுஏ சான்றிதழ்
அதர்வா நடிப்பில் உருவாகி வரும் தள்ளிப்போகாதே படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அதர்வா. பானா காத்தாடி பட த்தின் மூலமாக சினிமாவில் ஹீரோவாக...