25.5 C
Jaffna
December 13, 2024
Pagetamil

Tag : தம்மிக்க பெரேரா

இலங்கை

தம்மிக்க பெரேரா இராஜினாமா!

Pagetamil
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக  தகவல் வெளியாகள்ன்ன. பெரேரா தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மற்றும் பெரமுனவின் பொதுச் செயலாளருக்கு அனுப்பியுள்ளார்....
இலங்கை

ரணில் அரசியல் விளையாட்டுக்களை நிறுத்தி உடன் பதவிவிலக வேண்டும்: அமைச்சர் தம்மிக்க தடாலடி!

Pagetamil
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர் விளையாடும் அரசியல் விளையாட்டு நிறுத்தப்பட வேண்டும் எனவும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா...
இலங்கை

தம்மிக்க பதவிப்பிரமாணம் செய்தார்!

Pagetamil
வர்த்தகர் தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இன்று (22) நாடாளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார். பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது....
இலங்கை

தம்மிக்க பெரேராவின் நியமனத்திற்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி!

Pagetamil
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் இராஜினாமாவை அடுத்து வெற்றிடமாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவக்கு, தொழிலதிபர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி  தாக்கல் செய்த 5 அடிப்படை உரிமை மனுக்களை...
இலங்கை

உயர்நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை எம்.பியாக பதவியேற்க மாட்டேன்: தம்மிக்க அறிவிப்பு!

Pagetamil
தனது தேசியப் பட்டியல் நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுக்களை தொடர அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை உயர் நீதிமன்றம் தீர்மானிக்கும் வரை தாம் நாடாளுமன்ற உறுப்பினராகவோ அமைச்சராகவோ பதவிப் பிரமாணம்...
முக்கியச் செய்திகள்

சூதாட்ட வர்த்தகர் தம்மிக்க பெரேராவின் தேசியப்பட்டியல் நியமனத்திற்கு எதிராக மனு!

Pagetamil
சூதாட்ட வர்த்தகர் தம்மிக்க பெரேராவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராக மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளது. பாராளுமன்றத்தில் வெற்றிடமாக உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல்...
இலங்கை

சூதாட்ட வர்த்தகர் தம்மிக்க பெரேராவின் வீட்டிற்கு எதிரில் பொதுமக்கள் போராட்டம்!

Pagetamil
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குப் பதிலாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட வர்த்தகர் தம்மிக்க பெரேராவின் வீட்டிற்கு எதிரில் இன்று காலை பொதுமக்கள் போராட்டத்தில்...
இலங்கை

பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தை பெற்றார் தம்மிக்க பெரேரா!

Pagetamil
பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசத்திடம் இருந்து தொழிலதிபர் தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
இலங்கை

பசிலின் வெற்றிடத்திற்கு நாடாளுமன்றம் வருகிறார் முன்னணி வர்த்தகர் தம்மிக்க: அமைச்சராகவும் பொறுப்பேற்பார்?

Pagetamil
பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச நாளை (9) நாடாளுமன்ற உறுப்புரிமையை துறக்கவுள்ளார். அவர் வார இறுதியில் அமெரிக்கா செல்லவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பசில் ராஜபக்ஷ பதவி விலகுவதை...