புதுவருடத்தில் அனைத்தும் சுபம்: தமிழ் பேசும் கட்சிகளின் பொது வரைபிற்கு இணக்கம்!
தமிழ் பேசும் இனங்களின் அரசியல் உரிமைகளை வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தி அனைத்து தமிழ் பேசும் தரப்புக்களும் பங்கேற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ் கட்சிகளினால் இன்று மேற்கொள்ளப்பட் வரைபு திருத்தத்தின் பின்னர்...