நல்லாட்சி கால நடைமுறையை மீண்டும் செயற்படுத்தக் கோருகிறார் அமைச்சர் டக்ளஸ்!
நல்லாட்சி காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட தமிழில் தேசிய கீதம் இசைக்கும் நடைமுறையை மீண்டும் அமுல்ப்படுத்தும்படி கோரியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (15) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தில்...