நடிகை சாந்தினிக்கு எதிர்ப்பு; போர்க்கொடி தூக்கிய ஆண்கள் சங்கம்!
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்துள்ள நடிகை சாந்தினியை கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் புகார் அளித்துள்ளது. தொழிலதிபர்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பல்வேறு முக்கிய...