ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம்: தமிழ் தேசிய கூட்டமைப்பு இருமுனை முயற்சி!
பொறுப்புக்கூறல் விடயங்களில் இலங்கை அரசின் போதாமைகளை சுட்டிக்காட்டி ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாருக்கு தமிழ் தரப்புக்கள் சார்பில் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட ஆயத்தப் பணிகள் நடந்து வருகிறது. தமிழ்...