கொரோனா பாதிப்பு: தந்தை இறந்த ஒரு மாதத்தில் பிரபல பாடகி மரணம்!
ஒடிஷாவை சேர்ந்த பிரபல பாடகியான தபு மிஸ்ரா கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் தபு மிஸ்ரா. குலநந்தன் என்கிற படம் மூலம்...