‘ஜகமே தந்திரம்’ படத்தின் அனைத்து பாடல்களும் நாளை வெளியீடு!
ஜகமே தந்திரம் படத்தின் முழு ஆடியோவும் நாளை வெளியாக இருப்பதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ஜூன் 18-ம் திகதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது....