சிகிச்சைக்காக தனி விமானம் மூலம் அமெரிக்கா பறக்கும் ரஜினி!
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவப் பரிசோதனைக்காக தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகளில் ஈடுபட்டு...