வாட்ஸ்அப்பின் தனியுரிமைக் கொள்கைகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் என்ன நடக்கும் தெரியுமா?
வாட்ஸ்அப்பின் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கைகள் மே 15 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. பேஸ்புக்கிற்குச் சொந்தமான நிறுவனம் பயனர்கள் புதிய சேவை விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதற்கு மே 15 ஆம் திகதியே கடைசி என்று...