மேலும் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!
மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய பிரதேசத்திற்கு உட்பட்ட வெல்லவாய மாநகர சபை, வெஹரயாய, கொட்டம்கஹபொக்க கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ஆகிய பிரதேசங்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல், புத்தல பிரதேசத்தை சேர்ந்த ரஹதன்கம கிராம...