27.9 C
Jaffna
December 12, 2024
Pagetamil

Tag : தண்ணிமுறிப்பு

இலங்கை

தண்ணிமுறிப்பில் தமிழ் மக்களின் காணிகளை நாளை அளவீடு செய்யும் பணி நிறுத்தம்: கூட்டமைப்பு எம்.பிகளின் முயற்சியால் பலன்!

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை பகுதியில் அமைந்துள்ள தண்ணிமுறிப்பு கிராமத்தைச் சேர்ந்த தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை நாளை அளவிடும் நடவடிக்கையை கைவிடும்படி, அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உத்தரவிட்டுள்ளது. தமிழ் மக்களின் பாரம்பரிய...
முக்கியச் செய்திகள்

முல்லைத்தீவில் பெரும் துயரம்: மின்னல் தாக்கி 3 விவசாயிகள் பலி!

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு வயல்வெளியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். நேற்று (15) மாலை இந்த துயரம் இடம்பெற்றது. நேற்று 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டதோடு மழை மற்றும் மின்னல்...
முக்கியச் செய்திகள்

‘இது பௌத்த புராதன பூமி’: முல்லைத்தீவில் தமிழர் விவசாயம் செய்ய பிக்கு தலைமையிலான தொல்லியல் திணைக்களம் தடை!

Pagetamil
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு கிராமத்தில் போர் சூழல் காரணமாக கைவிடப்பட்ட தனது காணியை துப்பரவு செய்து எல்லையிட்டு விவசாய நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கோடு வேலைகளில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவரை பௌத்த தேரர் தலைமையிலான தொல்லியல் திணைக்கள...
இலங்கை

ஊடகவியலாளரை புகைப்படம் எடுத்து விபரங்களை கேட்டு அச்சுறுத்தல் விடுத்த வன வள திணைக்கள அதிகாரிகள்: முல்லைத்தீவில் சம்பவம்

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்பு கிராம சேவகர் பிரிவில் செய்தி அறிக்கையிடலுக்காக சென்ற சுயாதீன ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணனை வனவள திணைக்கள பெரும்பான்மை உத்தியோகத்தர்கள் மூவர் அச்சுறுத்திய சம்பவம் நேற்று (27)இடம்பெற்றுள்ளது. தமது விவசாய நிலங்களை...