கொரோனா தடுப்பூசி காப்புரிமைகளை தற்காலிகமாக ரத்து; போப் ஆண்டவரின் அதிரடி முடிவு!
கொரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமைகளை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டுமென போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார்.உலகம் முழுக்க கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், சில நாடுகளில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏழை நாடுகளுக்கும்...