இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை பெற்றுத்தருவதே எனது குறிக்கோள்- மதுரை தடகள வீராங்கனை ரேவதி!
தடகள போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்த வீராங்கனை ரேவதி தேர்வு பெற்று உள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23 முதல் ஆகஸ்டு 8 வரை சர்வதேச ஒலிம்பிக் போட்டி...