இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டம் சர்வதேச விதிகளுக்கு புறம்பானது ஐ.நா. சிறப்பு அதிகாரிகள் கருத்து
இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ஐ.சி.சி.பி.ஆர். – International Covenant on Civil and Political Rights – ICCPR) யால் பாதுகாக்கப்பட்ட...