ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள இந்தியா சார்பில் 125 வீரர்கள் உள்பட 190 பேர் டோக்கியோ செல்ல வாய்ப்பு…
ஜப்பானில் நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள இந்தியா சார்பில் 125 வீரர்கள் உள்பட 190 பேர் பயணம் செய்யும் வாய்ப்பு உள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் தெரிவித்து உள்ளார். கொரோன...