டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டி நடுவராக இலங்கைப் பெண்!
2020 ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச்சண்டை போட்டிகளில் நடுவராக இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் தகுதி பெற்றுள்ளார். இலங்கை பொலிஸ் சேவையில் உள்ள பெண் தலைமை காவலர் நெல்கா ஷிரோமலா . 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை...