டைட்டானிக் உட்பட 3 கப்பல் விபத்தில் இருந்து உயிர் பிழைத்த அதிசய பெண்!
டைட்டானிக் கப்பல் கடலில் முழ்கியது பற்றி நாம் அனைவருக்கும் தெரியும் அதே போல பல கப்பலகள் நீரில் முழ்கியுள்ளன. கடல் குறித்து பெரியதாக அறிவியல் கண்டுபிடிப்புகள் இல்லாத காலம் என்பதால் அன்று இது மிக...