டாம் வீதியில் சூட்கேஸில் சடலமாக காணப்பட்ட யுவதியின் தலை மீட்பு?
டாம் வீதியில் சூட்கேஸில் யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம், சில மாதங்களின் முன் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த சடலத்திலிருந்து வெட்டப்பட்டிருந்த தலை பற்றிய மர்மம் நீண்டகாலமாக துலங்காமலருந்த நிலையில், நேற்று முன்தினம்...