லிபியாவை மூழ்கடித்த பெரு வெள்ளம்: 2,000 பேர் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர்?
லிபியாவை தாக்கிய டானியல் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. நாட்டின் கிழக்கில் பல கடலோர நகரங்களில் உள்ள அனைத்து சுற்றுப்புறங்களையும் மற்றும் வீடுகளையும் வெள்ளம் அழித்து விட்டதாகவும், 2,000 பேர் இறந்திருக்கலாம் என்று...