ரீலிசுக்கு தயாராகும் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’… வெளியானது முக்கிய அப்டேட்!
நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘டாக்டர்’. நெல்சன் இயக்கும் இப்படத்தை எஸ்.கே.பிரொக்ஷன் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்தில்...