தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ ஆல்பத்தில் யார் அந்த ஜோசப் விஜய்?
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ஜூன் 18-ம் திகதி...