யாழ்ப்பாணம் வந்த அமெரிக்க தூதர்: அந்த தமிழ் எம்.பி சொன்னதையும் வடக்கு ஆளுனரிடம் கேட்டிருப்பாரோ?
இலங்கைக்கான அமெரிக்கா தூதர் ஜூலி சுங் இன்று (23) யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்டுள்ளார். இந்த விஐயத்தின் போது பல்வேறு இடங்களிற்கும் சென்று பல தரப்பினர்களையும் சந்தித்து வருகின்றார். யாழ்ப்பாண நூலகத்திற்கு சென்ற ஜூலி, வடமாகாண...