விஷ்ணு விஷாலுக்கு மாம்பழம் ஊட்டிவிட்ட ஜுவாலா கட்டா-வீடியோ வைரல்!
ஜுவாலா கட்டா தன் காதல் கணவர் விஷ்ணு விஷாலுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர்களின் வீடியோ ஒன்றும் வெளியாகியிருக்கிறது. விஷ்ணு விஷாலும், பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா...