அறிவு ஒளி மையத்தின் அரிய செயல்
திருகோணமலை அறிவு ஒளி மையத்தில் இலவசக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் நேற்றைய தினம் (25.01.2025) திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சண்முகம் குகதாசன் மற்றும் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அருட் கலாநிதி...