பாலியல் உணர்வைத் தூண்ட உதவும் ஜின்செங் பயன்படுத்துவதன் நன்மைகள்!
ஜின்செங் வேர் மருத்துவதன்மை கொண்டது. இந்த தாவரத்தை பயிர் செய்த நான்கு ஆண்டுகள் கழித்தே பலன் கிடைக்க தொடங்கும். இலையுதிர் காலத்தில் சேகரிக்கப்படும் இதன் வேர்கள் ஆவியில் வேகவைத்து உலர்த்தப்படுகிறது. இதில் பலவிதமான வேதிப்பொருள்கள்...