பாதுகாப்பு அமைச்சில் பதவியேற்ற மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய நேற்றைய தினம் புதன்கிழமை (01) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். மேஜர் ஜெனரல் ருவான் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவிடமிருந்து...