இன்று ஜம்மு விமானநிலையத்தில் குண்டு வெடிப்பு : தீவிரவாதி கைது!
இன்று அதிகாலை ஜம்மு விமான நிலையத்தில் இரு இடங்களில் குண்டு வெடித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் இரு ஆண்டுகளுக்கு முன்பு விதி எண் 370 விலக்கப்பட்டு அம்மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அம்மாநிலம்...