மியான்மார் அகதிகளுக்கு ரிசார்ட் உதவி
முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்ட மியன்மார் அகதிகள் திருகோணமலையில் உள்ள ஜமாலியா முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பார்வையிட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) மற்றும், அம்பாறை மாவட்ட...