கார்த்தியின் 25வது படம் ‘ஜப்பான்’: இயக்குகிறார் ராஜு முருகன்
கார்த்தியின் 25வது படத்துக்கு ‘ஜப்பான்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை ராஜு முருகன் இயக்குகிறார். இது குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட தகவல்: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் அடுத்த பிரம்மாண்டப் படைப்பான ‘ஜப்பான்’ படத்தின் படப்பிடிப்பு...