அரசியல் கைதிகள், காணி விடுவிப்பிற்கு ரணில் இணக்கம்: தேசிய அரசியல் இணைய உடனடி வாய்ப்பில்லையென்று நேரில் சொன்னது கூட்டமைப்பு!
ஜனாதிபதி பதவியின் மூலம் தீர்க்கக் கூடிய பிரச்சனைகளை உடனடியாக தீருங்கள். அரசியலமைப்பு விவகாரங்களை பின்னர் கவனிக்கலாம். சர்வகட்சி அரசாங்கத்தில் இணையாமல், ஆதரிக்கக்கூடிய விடயங்களைஆதரிப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று...