27.1 C
Jaffna
April 3, 2025
Pagetamil

Tag : ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி

முக்கியச் செய்திகள்

சங்கு கூட்டணியில் இணையாமலிருக்க தமிழ் மக்கள் கூட்டணி, ஐங்கரநேசன் தரப்பு தீர்மானம்: பணம் வழங்குபவர்களின் அழுத்தத்தால் முடிவு?

Pagetamil
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் சங்கு சின்னத்தில்- 9 தமிழ் கட்சிகள் இணைந்து போட்டியிடவுள்ளதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அது 7 கட்சியாக குறைந்துள்ளது. இந்த...
இலங்கை

யாழ். தையிட்டி விகாரை உடைக்கப்படவேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

Pagetamil
யாழில் உள்ள தையிட்டி விகாரை உடைக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டும், அதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முழுமையான ஆதரவு வழங்குவதாகவும் அந்த கூட்டணியின் முக்கியஸ்தர், பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன்...
முக்கியச் செய்திகள்

முக்கிய தீர்மானங்கள் இல்லை… வழக்கம் போல கூடிக்கலைந்தது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி!

Pagetamil
பலவீனமான கட்டமைப்பை கொண்டுள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர், தேர்தல் தோல்வியில் பாடம் படித்து- கட்டமைப்பு மாற்றத்தை செய்யப் போவதாக பிம்பமொன்றை உருவாக்கி விட்டு- இன்று வழக்கம் போல கூடிக் கதைத்து விட்டு, வீடுகளுக்கு...
முக்கியச் செய்திகள்

செல்வம் வென்றதற்கும் சித்தர் தோற்றதற்குமான சுவாரஸ்ய பின்னணி! – அம்பலமாகும் சங்கின் உள்வீட்டு ரகசியங்கள்!

Pagetamil
நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் இலங்கை தமிழ் அரசு கட்சி 8 ஆசனங்களை கைப்பற்றி, தனிப்பெரும் தமிழ் கட்சியென்ற அடையாளத்தை உறுதி செய்துள்ளது. நாடளவிய ரீதியில், தேசிய மக்கள் சக்தியின் அலை...
இலங்கை

சசிகலா ரவிராஜ் வீட்டின் மீது தாக்குதல்

Pagetamil
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சசிகலா ரவிராஜின் வீட்டிக்கு அயல் வீட்டில் உள்ள இலங்கை தமிழரசு கட்சியின் ஆதரவாளரான பெண் ஒருவரினாலாயே இந்த...
இலங்கை

‘ஓற்றுமையை விரும்பும் தமிழ் மக்களின் தெரிவு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியே’: சிவசக்தி ஆனந்தன்

Pagetamil
ஒற்றுமையை விரும்பும் தமிழ் மக்களின் தெரிவு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்ணியாகும். அதற்கு பலமான ஆணையை வழங்க வேண்டும் என்று ஜனநாயக தமழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன் கோரியுள்ளார்....
இலங்கை

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழில் வேட்புமனு தாக்கல்

Pagetamil
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்றையதினம் கையளித்தனர். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஜனநாயக தமிழ்...
முக்கியச் செய்திகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பங்கீடு இறுதியானது: சிறிய கட்சிகளால் பலவீனப்படும் பட்டியல்!

Pagetamil
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான ஆசன ஒதுக்கீடும், வேட்பாளர் தெரிவும் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது. இம்முறை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் மிகப் பலவீனமான வேட்பாளர்களே...
முக்கியச் செய்திகள்

கூட்டாக தேர்தலில் போட்டியிட அக்கறை காட்டாத தமிழ் அரசு: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புடனான பேச்சில் முடிவில்லை!

Pagetamil
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டாக போட்டியிடுவது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், இலங்கை தமிழ் அரசு கட்சிக்குமிடையில் நேற்று உத்தியோகப்பற்றற்ற முறையில் பேச்சு நடந்தது. எனினும், இதில் குறிப்பிடும்படியான எந்த முடிவும் எட்டப்படவில்லை....
முக்கியச் செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்பு சுதந்திர தின பேரணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவு!

Pagetamil
எதிர்வரும் 4ஆம் திகதி பல்கலைக் கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள, சுதந்திர தினம் தமிழ் மக்களுக்கு கறுப்பு தினம் என்ற பிரகடன போராட்டம் மற்றும் பேரணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவு...
error: <b>Alert:</b> Content is protected !!