தனுஷின் படத்தின் பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. ‘ஜகமே தந்திரம்’ படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ படத்தில் நடித்துள்ள தனுஷ்,...