பச்சை நிற உணவுகளை சாப்பிட்டால் என்ன நன்மைகள் ஏற்படும்
பச்சை நிறத்தில் இருக்கும் உணவுகள் அதிக ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. அவை உடலுக்கும் வாழ்க்கைக்கும் நன்மை பயக்கக் கூடியவை. எனவே எந்த வகையான பச்சை காய்கறிகளை உண்ண வேண்டும் என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்....