வாழைச்சேனை தவிசாளரின் வாகனம் மோதி மாடுகள் பலி: அவசரமாக அகற்றப்பட்டன!
வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளர் திருமதி சோபா ரஞ்சித்தின் உத்தியோகபூர்வ வாகனம் மோதி, 3 மாடுகள் உயிரிழந்துள்ளன. எனினும், அவர் சம்பவத்தை மறைக்கும் விதமாக கால்நடைகளை அங்கிருந்து அகற்றியதாக பிரதேச மக்கள் குற்றம்சுமத்துகின்றனர். இன்று (2)...