ஜாலியாக தண்ணீரில் விளையாடும் நாய்! (வீடியோ)
வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களை கேட்டால் அது செய்யும் சேட்டைகளை பார்த்து ரசிக்க எவ்வளவு ஆனந்தமாக இருக்கும் என்பது தெரியும். இந்த சேட்டைகளை எல்லாம் வீடியோவாக எடுத்து பலர் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இப்படியாக வெளியான...