இலங்கை தமிழ் அரசு கட்சி பொறுப்புக்களில் இருந்து விலகினார் கட்சித் தலைவர் மாவையின் மகன்: மேலும் பல இளைஞரணியினர் விலகல்!
இலங்கை தமிழ் அரசு கட்சியில் வகித்து வந்த அனைத்து பொறுப்புக்களில் இருந்தும், சே.கலையமுதன் விலகியுள்ளார். இது தொடர்பான கடிதத்தை கட்சி தலைவர், செயலாளர் உள்ளிட்டவர்களிற்கு அவர் அனுப்பி வைத்துள்ளார். அவர் தவிர, கட்சியின் இளைஞர்...