தனுஷ் நடிக்கும் தெலுங்கு படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா!
சேகர் கமுலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ள படத்தை அதிக பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்களாம். கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பாடங்களில் நடித்துள்ள தனுஷ், அடுத்ததாக டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தை பிரபல...