கமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல் : செவிலியர் கைது!!
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா...