உரிமையாளர் மீது தீரா பாசம் ; செல்லப்பிராணியின் நெகிழ்ச்சி செயல்! (வீடியோ)
துருக்கி நாட்டில் உரிமையாளர் ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்படுவதை அறிந்த அவரது செல்லப்பிராணி அந்த வாகனம் பின்னே மருத்துவமனை வரை ஓடிய வீடியோ வைரலாகி வருகிறது. இஸ்தான்புல் நகரில் வசித்த பெண் ஒருவர் கோல்டன் ரெட்ரீவர்...