செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இதெல்லாமா பண்ண முடியும்? Odeuropa 1000 வருஷம் முன்செல்லும் ஆராய்ச்சி!
சிறியவர்களானாலும் பெரியவர்களானாலும் நாம் பழங்கால கோவிலுக்கோ அருங்காட்சியகங்களுக்கோ செல்லும்போது அங்குள்ள சிற்பங்களையும் பொருட்களையும் பார்க்கும்போது நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் வாழந்துள்ளார்கள் என்பதை எப்படியாவது பார்க்க முடியுமா என்று யோசித்திருப்போம். ஆனால் டைம் டிராவல் என்ற...