2 அடி ஆழத்தில் எலும்புக்கூடுகள்… செம்மணியில் மற்றொரு மனிதப்புதைகுழி?: வலுக்கும் சந்தேகங்கள்!
யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியில் யாழ்ப்பாண நீதிவானும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியும் இன்று பார்வையிட்டனர். அரியாலை, சித்துபாத்தி இந்து மயான பகுதியில் மின் தகன மேடை அமைப்பதற்கான...