சென்னையில் லேசான நில அதிர்வு பதிவு!
வங்கக்கடலில் 5.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 12.39 மணியளவில் சென்னை கடலோர பகுதிகளான திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில்...