விஜயகாந்துக்கு மருத்துவ பரிசோதனையா?
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவுடன் இருந்து வருகிறார். டாக்டர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே அவர் ஓய்வில் உள்ளார். வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த போதிலும் அவரது உடல்நிலை இன்னும் முழுமையாக சீராகாமலேயே...