உயிருக்கு போராடுவதாக youtubeல் பொய் வீடியோ;இன்ஸ்டாகிராமில் screenshot பதிவிட்டு திட்டிய நடிகை!
சுந்தரி சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் கேப்ரியல்லா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் அவரை பற்றி ஒரு வதந்தி பரவி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடித்து வருபவர் கேப்ரியல்லா....