நீதிமன்றத்துக்குள் சுட்டுக்கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ: சட்டத்தரணி போல் வேடமணிந்து வந்தவர் கைவரிசை!
கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்ன என்ற கணேமுல்ல சஞ்சீவ, நீதிமன்ற வளாகத்துக்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். சட்டத்தரணி போல வேடமணிந்து வந்த நபரால் இந்த துப்பாக்கிச் சூடு...