மாளவிகா மோகனனுக்கு டப்பிங் கொடுத்த சின்னத்திரை பிரபலம்!
மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனனுக்கு பிரபல சின்னத்திரை நடிகை ஒருவர் டப்பிங் கொடுத்தது தற்போது தெரிய வந்துள்ளது. விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ்...