அம்புலன்ஸ் விபத்து
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளையத்தில் இன்று (17.12.2024 செவ்வாய்க்கிழமை) காலை பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த இவ்விபத்தில் 03 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள்...