நாட்டில் போலி வைத்தியர்கள் அதிகரிப்பு – நளிந்த ஜயதிஸ்ஸ
நாட்டில் போலி வைத்தியர்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் எச்சரித்துள்ளார். இத்தகைய போலி வைத்தியர்களை கண்டறிய சுகாதார வைத்திய அதிகாரிகள் மூலமாக சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நாட்டில்...